எம்பிபிஎஸ் கலைஞர்கள்

எனக்குச் சில இங்கிலீஷ் மருந்து டாக்டர்களைத் தெரியும். அவர்கள் நாடி பிடித்துப் பார்க்க மாட்டார்கள். ஊசி குத்த மாட்டார்கள். நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடிக்கமாட்டார்கள். ஆப்பரேஷன், அனஸ்தீஷியா என்று அச்சுறுத்துகிறவர்களும் இல்லை. பிரதி ஞாயிறுகூட விடுமுறை அறிவிக்காமல், வீடு பெண்டாட்டி வகையறாக்களை சாமிக்கு நேர்ந்துவிட்டதுபோல் கவனிக்காமல் விட்டுவிட்டு, எப்போதும் கிளினிக்கில் நோயாளிகளுடன் துவந்த யுத்தம் நடத்துகிற டாக்டர்கள் இல்லை இவர்கள். ஆனால் பட்டப்படிப்பை முடித்தவர்கள். அதில் சந்தேகமில்லை. ஒருத்தர் ரஷ்யாவுக்குப் போய் பட்ட மேல் படிப்பெல்லாம்கூட … Continue reading எம்பிபிஎஸ் கலைஞர்கள்